“ரகசித்தை ரசிகருக்கு கூறிய ஓவியா” கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி குறித்து ஒரு தகவலை ஓவியா உறுதி செய்து வெளியிட்டுள்ளார்.

Related image

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 இந்த இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மனதை வென்ற டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வரும்.

Related image

இந்நிகழ்ச்சியில் 17 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.அதில், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
Image result for oviya

இந்நிலையில் ரசிகர் ஒருவர் ஓவியாவிடம் உங்களையும் வீட்டுக்குள் பார்ப்பதற்கு ஏதாவது வாய்ப்பிருக்கிறதா?’ என அவரிடம் ட்விட்டரில் கேள்வி கேட்டார். அதற்குப் பதிலளித்த ஓவியா ஆமாம் காத்திருந்து பாருங்கள் எனப் ரசிகருக்கு பதிலளித்துள்ளார். எனவே, இறுதி நாளின்போது அவர் வருவார் என்று பலத்த எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று இந்த 2சீஸனின் முதல்நாளில் பிக் பாஸ்  வீட்டுக்குள் நுழைந்த ஓவியா, நானும் இந்த முறை போட்டியாளராகக் கலந்து கொள்வேன் என்று கூறி அங்கு ஜாலியாக கலாட்டா செய்தது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment