தென்மேற்கு பருவகாற்று, தர்மதுரை போன்ற தரமான படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. ரில்ஸிற்கு படம் தயாராகி வருகிறது. இப்படத்திலிருந்து எந்தன் கண்களை காணோம் என தொடங்கும் பாடல் டிசம்பர் 24இல் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
DINASUVADU