யாருக்கு வெற்றி.?விறுவிறு ஆட்டம்..டாஸ் வென்ற ஆஸி…,இந்தியா பேட்டிங்க்

  • 2வது ஒருநாள் போட்டியில் ஆஸி. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது
  • 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா பேட்டிங் செய்ய உள்ளது

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.முதல் ஆட்டத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தோற்றதால் வீராட்கோலி தலைமையிலான இந்திய அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

Related image

வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றி இந்திய அணிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இன்றைய போட்டியில் தன் முழு ஆட்டத்தை காட்ட ஆஸ்திரேலியாவும் களம் இறங்குகிறது.ஆகையால் இன்றைய போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது ரசிகர்களுக்கு தரமான போட்டியாக இன்றைய போட்டி அமையும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

Related image

இந்நிலையில் டாஸ் வென்று ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.இதனால் இந்தியா பேட்டிங்க் செய்ய களமிரங்கிறது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha