மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள்;அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள்;அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது
மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள் கோரியுள்ளோம்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *