” மேலும் கீழ்நோக்கி செல்கிறது இந்தியா ” ஒரு டாலர் ரூ.71.56 ஆக வீழ்ச்சி..!!

மும்பை:

அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு டாலர் ரூ.71.56 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்திய பொருளாதாரத்தை இது பெரிய அளவில் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்துள்ளது.

Image result for அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு

10 நாட்களுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது. ஏழையான நாடுகளுக்கு நிகராக இந்தியாவிலும் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.தற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் 71 ரூபாய்க்கு சென்ற மதிப்பு தற்போது 56 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.56 ரூபாயை தொட்டுள்ளது.இப்படியான வீழ்ச்சி இந்திய பொருளாதாரத்தை முழுவதும் சீரழிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்ற்றனர்.

இந்திய பொருளாதார வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சொல்கின்றனர்..

DINASUVADU 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment