மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி   கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இன்று சென்னை வருகிறார்!

மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி  திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இன்று சென்னை வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment