மெர்சலின் வசூலை விட சர்காரின் வியாபாரம் அதிகமாம்!! விண்ணைமுட்டும் சர்கார் சாதனைகள்!!!

சென்ற வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் ரிலீசான மெர்சல் திரைப்படம் வசூலில் மாபெரும் சாதனை செய்தது. இந்த திரைப்படம் உலகம் முக்குவதும் மொத்தம் சுமார் 250 கோடி வசூல் செய்தது.
இந்த வருட தீபாவளி அன்று தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் டீசர் பாடல்களென எல்லாம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல சாதனைகளை செய்து வருகிறது. இப்படத்தின் வெளியீட்டு உரிமை மட்டுமே மெர்சலின் வசூலை விட அதிகமாம்! இதனை கண்டு கோலிவுட் மிரண்டு போய் உள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment