மூணாறில் பூஜையுடன் தொடங்கியது கழுகு 2 திரைப்படத்தில் இணைந்த மேலும் ஒரு பிரபலம்..!

கடந்த 2012 ம் ஆண்டு சத்யா  சிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா, தம்பி ராமையா, கருணாஸ்,பிந்து மாதவி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய படம் கழுகு.இப்படம் ஒரு சிறந்த வெற்றியை பெற்றது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சுமார் நான்கு  ஆண்டுகளுக்கு பிறகு கழுகு 2 என்ற தலைப்பில் மீண்டும் அதன் இரண்டாம் பாகம்  மூணாறில் படப்பிடிப்பிற்காக பூஜையுடன் தொடங்கியது. இதில் கிருஷ்ணா, பிந்து மாதவி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் காளி வெங்கட் உடன் இருப்பதால் . இவர் இந்த படத்தின் புதியதாக இணைந்துள்ளார்.

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment