முரளி விஜயும் கே.எல்.ராகுலும் தொடக்க ஆட்டகரர்களாக களமிறங்குவர் : தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

இந்திய கிரிகெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர், 6 ஒருநாள் தொடர், 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு ஒருநாள் முன்னதாக விளையாடும் போது காயம் அடைந்தார். இந்த காயம் இன்னும் சரியாகதகாரணத்தால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானதால், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், கே.எல்.ராகுலும் களமிறங்க உள்ளனர்.

source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment