முன்னணிநடிகர் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி : ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி….!!!

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்றால் விஜய் தான். இவர் படங்கள் எப்போது மினிமம் கேரண்டி தான். பல ரூ.100 கோடி படங்களை கொடுத்தவர்.

இந்நிலையில் கெளதம் மேனன் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்ட படத்தை இயக்கி வருகின்றார், இப்படத்தில் சில நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர்.

இதில் நடிகர் விஜய் பெயரும் அடிபடுகின்றது, அவரையும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment