முதல்வர்கள் திடீர் பயணம் செய்யகூடாது : மத்திய உள்துறை அமைச்சகம்

தற்போது உலகம்மெங்கும் தீவிரவாதிகளின் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் தாக்குதல் பயம் அதிகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, ‘மாநில முதல்வர்கள் மற்ற மாநிலங்களுக்கு திடீர் பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு போதிய பாதுகாப்பு  அளிக்க முடியாத சூழல் உருவாகிறது. ஆதலால் ஒரு மாநிலத்திலிருந்து ஐநூறு மாநிலத்திற்கு முதலமைச்சர் செல்லும் முன் அந்த மாநிலத்தின் முதல்வருக்கு தகவல் சொல்லி பாதுகாப்பு அனுமதி பெற்ற பிறகே மற்றொரு மாநிலத்திற்கு செல்ல வேண்டும்.’ என குறிப்பிடபட்டுள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment