முதலமைச்சர் பழனிசாமி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு  பரிசுத்தொகை  அறிவிப்பு …!

முதலமைச்சர் பழனிசாமி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு  பரிசுத்தொகை  அறிவிப்பு …!

முதலமைச்சர் பழனிசாமி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு  பரிசுத்தொகை  அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் தருண் அய்யாசாமிக்கு ரூ 30 லட்சம் பரிசு வழங்கப்படும் .அதேபோல்  400 மீ ஆடவருக்கான தடைதாண்டும் போட்டியில் வெள்ளி வென்ற தருண் அய்யாசாமிக்கு ரூ 30 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
DINASUVADU

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *