மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை…..!!!! தமிழகத்திற்கும் தடை…!!

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Related image
மத்திய ஆராய்ச்சி நிறுவனம் உருளைக்கிழங்குகள் குறித்து  மேற்கொண்ட சோதனையில் 4 மாநில உருளைக்கிழங்கில் பூச்சி தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், காஷ்மீர்  ஆகிய 4 மாநில உருளைக்கிழங்குக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Related image
இந்நிலையில் இந்த 4 மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விதை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related image
இந்த உருளை கிழங்கு தடையால் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இருக்காது என்றும்,  பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத், மேற்கு வங்காளம் மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு  ஏற்றுமதி செய்யப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment