மாதம் 7000 : இது டெங்கு கணக்கு

தமிழகத்தில் மட்டுமே டெங்குவால் மாதம் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 ஆண்டு இல்லாத வகையில் இந்தாண்டு இவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் இதுவரை 1.40லட்சம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 216 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் டெங்குவால் தமிழகத்தில் 20141பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்  52 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment