மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழாவின் லேட்டஸ்ட் அப்டேட்…!!

நடிகர் சங்கம் கட்டிட நிதிக்காக மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் வந்துள்ளது. ரஜினியும், கமலும் கலந்துகொள்ள வந்துள்ளனர்.இதனால் மலேசியா விழாக்கோலம் பூண்டுள்ளது…
அந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உங்களுக்காக:

 

 

 

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment