மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள்:காங்கிரஸ் முன்னிலை…!

சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.


இன்று  காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மத்திய பிரதேசம் முன்னணி நிலவரம்:

காங்கிரஸ் : 33

பாஜக: 32

மற்றவை: 02

மத்தியப்பிரதேசம் மொத்த தொகுதிகள் 230 ஆகும். ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

Leave a Comment