மக்கள் செல்வனின் மாமனிதன் படப்பிடிப்பு தொடங்கியது…!!தர்மத்துரை கூட்டணியில் மீண்டும் விஜய் சேதிபதி..!!

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதியின் மாமனிதம் படப்பிடிப்பு தொடங்கியது.
Image result for vijaysethupathi seenu ramasamy
நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதுப்படமான மாமனிதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.இந்த படித்தினை இயக்குநர் சீனு ராமசாமி இயக்குகிறார்.இது இவர்களின் இரண்டாவது கூட்டணியாகும்.முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று படமானது தேசிய விருதினை பெற்று தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த படத்தில் கல்லிக்காட்டில் பொறந்த தாயே என்ற பாட்டினை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related image
அதன் பிறகு தர்மதுரை படம் இதே கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் புவன்சங்கர் ராஜா இருவரும் படத்திற்கு இசையமைக்கின்றனர். மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு இன்று தேனியில் தொடங்கியுள்ளது.என்று படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தனது டிவிட்டர்  பக்கத்தில் அறிவித்துள்ளார்.இந்த கூட்டணியினால் மேலும் ஒரு தரமான படத்தை எதிர்பார்க்கலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


 
 

author avatar
kavitha

Leave a Comment