மகத்துவமான மாதுளைப்பழம் இனி இத சாப்பிடுங்க கண்டிப்பாக

மகத்துவமான மாதுளைப்பழம் இனி இத சாப்பிடுங்க கண்டிப்பாக

மாதுழைப்பழம் சில சமயங்களில் மட்டுமே கிடைக்கிறது. அதுவும் அப்பழம் விளைவதற்க்கான காலகட்டத்தில் மட்டுமே மலிவாக கிடைக்கும். அந்த சமயங்களில்  நம் கிடைக்கும் வாய்ப்பை தவற விடாமல் வாங்கி உண்பதே மிகச் சிறந்தது. அதன் மாதுளை விதைகள் எவ்வளவு அழகாக பொலிவாக இருக்கிறதோ, அதை போல் நம் ஆரோக்கிய வாழ்வில் பொலிவை ஏற்படுத்த அது உதவுகிறது.

  •  திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்சனையை இருந்தால் தினமும் மதுழைப்பழம் சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • மூட்டுவலி மற்றும் எலும்பு தய்மானத்தை தடுக்க  வேண்டும்.
  • மாதுளைப்பழச்  பெண்களுக்கு கர்ப்பக்  ஏற்படும் மசக்கை, வாந்தி போன்றவற்றை தடுக்க உதவுகிறது.
  • சூட்டின் காரணமாக மூக்கில் வடியும் குருதியை தடுத்து நிறுத்த அருகம்புல் சாறு இரு தேக்கரண்டி மற்றும் மாதுழைச்சாறு இரு தேக்கரண்டி கலந்து குடித்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
  • இது உடல் சூட்டினை தடுக்க பயன்படுகிறது .
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *