பொறுக்க முடியாம பொங்கி எழுந்த ரசிகர்கள்…! கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவின் புதிய லுக் லீக் ஆனது…!!!

சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகின்றார். ஏற்கனவே இந்த கூட்டணி ஆயன், மாற்றான் ஆகிய படங்களை கொடுத்தது.

தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைய ரசிகர்களிடம் செம்ம எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் சூர்யா மட்டுமன்றி மோகன்லால், ஆர்யா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் சூர்யாவின் புதிய லுக் ரசிகர்கள் ஆர்வமிகுதியால் லீக் ஆகியுள்ளது. ஆம், படப்பிடிப்பில் ரசிகர்கள் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாக உலா வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment