பொங்கலுக்கு மீண்டு(ம்) சீறி வருகிறது ஜல்லிகட்டு

இந்த வருடம் ஜல்லிகட்டு நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் மாபெரும் போராட்டதுக்குபிறகு  தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வருடம் ஜல்லிகட்டு வெகு கோலாகலமாக நடைபெற்றது.

இதனை எதிர்த்து, பீட்டா அமைப்பும், விலங்குகள் நலவாரிய அமைப்பும் உச்சீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிதித்துள்ளது. தமிழக அரசு விதித்த ஜல்லிகட்டு அனுமதி சட்டத்தை தடை செய்ய பீட்டா அமைப்ப்புக்கும், விலங்குகள் அமைப்புக்கும் எதிராக வழக்கு போட இடைகால தடை விதித்துள்ளது.

அதலால் இந்த வருடம் எந்த தடையும் இன்றி ஜல்லிகட்டு நடைபெறுவதை இந்த இடைகால தடை உறுதி செய்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment