பேட்ட படத்தில் ரஜினியின் நபர் இவர் தானா..?

ரஜினிகாந்த் நடித்து வரும் `பேட்ட’ படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார்.
`பேட்ட’ படத்தில் இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த்-சசிகுமார் நடித்த காட்சிகள் இமய மலையில் படமாக்கப்பட்டுள்ளன.
மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க யோசிக்கிற சசிகுமார், ரஜினிகாந்த் படம் என்றதும் உடனே நடிக்க சம்மதித்தாராம்!
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment