பில்லா பட சாதனையை முறையடிக்குமா காலா..?

பில்லா பட சாதனையை முறையடிக்குமா காலா..?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிகாந்த் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங். இவருக்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித் ஆகியோர் உள்ளனர்.

இதில் அஜித் படங்களில் பில்லா-2 படம் தான் இதுவரை வந்த படங்களிலேயே சென்னை மாயாஜால் மாலில் ஒரே நாளில் அதிக ஷோ திரையிடப்பட்டதாம்.

இதை இத்தனை வருடங்கள் கழித்து காலா முறியடிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது, தற்போது வரையே 90 ஷோ காலாவிற்காக ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த வாரம் மட்டுமே 300 ஷோ காலா ஓடும் என கூறப்படுகின்றது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *