பிறந்தநாளில் ரசிகர்களை பிரம்மிக்க வைத்த பிரபாஸ்….!!வைரல் வீடியோ…!!

பாகுபலி படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் அதிகம் பேசப்படுபவராக நடிகர் பிரபாஸ் உருவெடுத்துள்ளார்.இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் பாலிவூட் நடிகை ஸ்ரத்த கபூர் நடிகையாக நடித்து வருகிறார்.இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார்.
Related image
இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிரபாஸ் தனது ரசிகர்களுக்கு சாஹோ படத்தின் அக்க்ஷன்  மேக்கிங்க் வீடியோவை வெளியிட்டு ஆக்க்ஷன் விருந்து படைத்திருக்கிறார் நடிகர் பிரபாஸ்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment