பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற  23 ஆம் தேதி தொடங்குகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் …!

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வருகின்ற  23 ஆம் தேதி தொடங்குகிறது.28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர்.
இதில் ஒற்றையர்போட்டிகள்  ஆண்கள் இரட்டையார்,பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் நடைபெறுகிறது.போட்டிகள் பிரான்சில் உள்ள பாரிஸ் நகரத்தில் ஸ்டேடி பியரே டி கோபேரேட்டின் உள் அரங்கில் நடைபெறுகிறது.

Leave a Comment