பிரபல RJவை திருமணம் செய்த நடிகர் ரமேஷ் திலக்…!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும்,அருள் நிதியுடன் டிமாண்டி காலணி,கக்கா முட்டை போன்ற படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக்.இவர் பிரபல தனியார் வானொலியில் RJ-வாக இருந்த நவலக்ஷ்மி என்பவரை இன்று(04-03-2018) திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்கள் திருமணம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment