பிரபல ஹிந்தி நடிகையின் கைப்பையின் விலையே இத்தனை லட்சமா?

சினிமா திரையுலகை பொறுத்தவரையில் அனைத்து பிரபலங்களுமே பொருளாதார ரீதியாக வசதியாகத் தான் உள்ளனர். இந்நிலையில், பிரபல ஹிந்தி  நடிகரான அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் தொழில் அதிபரான ஆனந்த் அஹூஜாவை திருமணம் செய்துள்ளார்.

மும்பையில் வசித்து வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பயணிகள் அவரை கண் வெட்டாமல் பார்த்துள்ளனர். இதற்கு காரணம் என்னவென்றால், இவர் அணிந்திருக்கும் கைப்பையில் விலை மட்டுமே 18 லட்சம் மதிப்பிருமாம். இதனால் பயணிகள் அனைவரும் இவரை வியந்து பார்த்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment