பிரபல நடிகையின் கணவருக்கு இரண்டாவது திருமணம்! யார் பெண்?

பிரபல நடிகையின் கணவருக்கு இரண்டாவது திருமணம்! யார் பெண்?

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். Image result for amalapaul director vijay image

திருமணம் ஆகி 2 வருடம் ஆவதற்குள் நம்பிக்கை இன்மை போன்ற காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.அதன் பின் அமலாபாலும் அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.விஜயும் படம் இயக்குவதில் முழுக்கவனம் செலுத்த தொடங்கிவிடார்.Related image

இந்நிலையில் தற்போது விஜய் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் அவர் வீட்டில் பெண் பார்ப்பதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் திருமண அறிவிப்பும் வரும் என தெரிய வருகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *