'பிக் பாஸ்' ஜூலி நடித்து வெளியாகும் முதல் படம் 'மன்னர் வகையறா' தேதி அறிவிப்பு…!!

'பிக் பாஸ்' ஜூலி நடித்து வெளியாகும் முதல் படம் 'மன்னர் வகையறா' தேதி அறிவிப்பு…!!

 
 
பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை அரசு பிலிம்ஸ் சார்பில் விமலே தயாரித்துள்ளார். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வருகிற 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ரிலீஸ் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *