பிக்பாஸ் 2 : ” சம்சாரம் அது மின்சாரம் ” நெகிழவைத்த ஓர் உறவு..!

பிக்பாஸ் 2 சீசனின் முதல் போட்டியாளராக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் கதாநாயகி யாசிகா ஆனந்த் களமிறங்கியுள்ளார். அவரை தொடர்ந்து பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம், மங்காத்தா புகழ் மஹத், காமெடி நடிகர் டேனியல்,வைஷ்ணவி ,ஜனனி ,ஆனந்த் வைத்தியநாதன் , பாடகி ரம்யா, சென்றாயன், மெட்ராஸ் புகழ் ரித்விகா,கவர்ச்சி நாயகி மும்தாஜ்,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜி, மமதி சாரி,கலக்கப்போவது யாரு புகழ் தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சாரிக் ஹாசன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

Image result for யாஷிகா , நித்யா

இப்பொது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நடிகர் பாலாஜி , அவரது மனைவி நியாவிடம் மிகுந்த நெருக்கத்தில் உள்ளது போலவும் அவர்கள் உறவை ஓரத்துப்பலிப்பது போலவும் உள்ளது. மொத்தத்தில் இந்த ப்ரோமோ பழைய விசு படத்தைப் போல ” சம்சாரம் அது மின்சாரம் ” போல உள்ளது.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment