பாலியல் வன்கொடுமை புகார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொழிலதிபராக இருந்த காலக்கட்டத்தில் இவர்  பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார் என பாதிக்கப்பட்ட பெண்கள் இணைந்து பொது இடத்தில் குற்றம் சுமத்தியுள்ளனர்.இந்த ஒரு குற்றவாளி அமெரிக்க  நாட்டின் அதிபராக இருப்பது எங்களால்,  தாங்க முடியாமலே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாக அந்தப்பெண்கள்  கூறியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment