பாடல்களை தொடர்ந்து விஸ்வாசம் படத்தின் டீசர் வெளியீடு பற்றிய சூப்பர் தகவல்!!

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தை வரவேற்க ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தகவல் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர். இந்த படத்தின் டீசர் கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் அல்லது அன்று டீசர் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
DINASUVADU
 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment