பட வாய்ப்புக்காக அந்த படத்தை வெளியிட தமிழ் நடிகை.! பரபரப்பில் திரையுலகம் : இவரா இப்படி.!

நடிகைகள் தனக்கு மார்க்கெட் குறையும் போதெல்லாம் சில சில சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாவது வழக்கம்.இதே போல இந்த நடிகையும் தங்களுடைய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்.கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை இவர். அந்த நடிகை வேறு யாரும் இல்லை  மங்காத்தா விளையாடிய லட்சுமிகரமான நடிகை தான்.இவர்  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். குறிப்பாக மிகவும் சிறிய உடை அணிந்து மற்றும் நிச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம்.
Image result for ராய் லெட்சுமி bikiniராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.இவர் தமிழி 10 படங்களுக்கு மேல் நடிகையாக நடித்துள்ளார்.இப்பொது இவர் சில கௌரவ வேடத்திலும் நடிக்கிறார்.
நடிகைக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததாலும், வயதாகி விட்டதாலும், இப்படி செய்கிறார் என்று கூறுகின்றனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment