பகுஜன் சமாஜ கட்சித் தலைவர் மாயாவதி யுடன் குமாரசாமி சந்திப்பு..!

வரும் புதன்கிழமை பகல் 12 முதல் 2 மணிக்குள் கண்டிரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 -ம் தேதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார்.இதேபோல் 15 நாட்களுக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி யை சந்தித்து பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment