நடிகை புவிசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

  • நடிகை புவிஷா ஒரு சிறந்த இந்திய நடிகையாவார்.
  • நடிகை புவிசாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை புவிஷா ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பரதேசி எற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…..,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment