நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!

  • நடிகை பிரியா பவானி சங்கர் இவர் சிறந்த இந்திய திரைப்பட நடிகையாவார்.
  • நடிகை பிரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

நடிகை பிரியா பவானி சங்கர் இவர் சிறந்த இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.

இந்நிலையில், கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment