நடிகர் விஷால் – அனுஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்….!!!

  • நடிகர் விஷால் அனுஷாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்.

நடிகர் விஷால் தமிழ்சினிமாவின்பிரபலமானநடிகர்.இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் 40 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகர்கர்களில் விஷாலும் ஒருவர். இந்நிலையில், நடிகர் விஷாலுக்கும், அனிஷாவுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் நடை பெற உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து, நடிகர் விஷால் மற்றும் அனிஷாவின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment