நடிகர் ஆர்யா – சாயிஷாவின் ரிசப்ஷன் கிளிக்ஸ்….!!!

  • நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நடிகர் ஆர்யா – சாயிஷாவின் ரிசப்ஷன் கிளிக்ஸ்.

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இன்னாஇலையில், நடிகை சாயிஷாவை காதலித்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ரிசப்ஷன் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதோ அந்த புகைப்படங்கள்…,

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment