நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த குடும்ப புகைபடம்!!

தமிழ் திரையுலகில் தனக்கென்று நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.இவர் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர்களை கொண்ண்டுள்ளார்.தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனது கடின உழைப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வருகிறார்.

அஜித் மற்றும் டைரக்டர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படம் விரைவில் வெளிவர இருக்கின்றது.இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்அதில் அஜித்தின் மனைவி நடிகர் ஷாலினியும் சேர்ந்து எடுத்துள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment