தி ஆஷஸ் டெஸ்ட் தொடர் : ஸ்கோர் போர்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி  196-4 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் 3 வது ஓவரில் குக் 2 ரன்னில் வெளியேற  ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் ஸ்டோன்மன் நிலைத்து ஆடினார். பின்னர் ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்களும், மார்க் ஸ்டோன்மேன் 53 ரன்களும்  எடுத்தனர்.  பின்னர் மழையின் காரணமாக ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் 15 ரன்களில் பேட் கம்மிஸ் பந்தில் LBW ஆனார். அதனை தொடர்ந்து மாலன் 28 ரன்களுடனும் மொய்யீன் அலி 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

விக்கெட் வீழ்ச்சி : 2.4 குக் 2(10) ; 54.2 ஸ்டோன்மண் 53(159) ; 59.3 வின்ஸ் 83(170) ; 70.4 ரூட் 15(50)

author avatar
Dinasuvadu desk

Leave a Comment