திமிலங்கள வேட்டை …..IWC-யில் இருந்து வெளியேறிய ஜப்பான்…..உலக நாடுகள் கண்டனம்…!!

ஐப்பான் அரசு திமிலங்களை வேட்டையாடுவதை தடுக்கின்ற IWC அமைப்பிலிருந்து ஜப்பான் நாடு வெளியேறி உள்ளதற்கு பல்வேறு நாடுகள் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
ஜப்பான் நாட்டின் ஒவ்வொரு மீனவ மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு  திமிங்கல வேட்டை முக்கிய பங்காற்றுகின்றது.இதனால் மீனவ மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் ஜப்பான் நாட்டில் பொருளாதாரம் மேம்பாட்டில் பிரதிபலிப்பதால், திமிலங்களை பாதுகாக்கும் IWC அமைப்பிலிருந்து ஜப்பான் அரசு விலகுவதாக அறிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.குறிப்பாக ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஜப்பானின் இந்த நடவடிக்கைக்கு கஃடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசு IWC அமைப்பிலிருந்து வெளியேறிய நடவடிக்கையை மீண்டும் பரீசிலனை செய்ய வேண்டும்.அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இருந்த திமிலங்கள் தற்போது IWC அமைப்பின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பிறகு தான்  காப்பாற்றப்பட்டடு வருகின்றது என்று உலக நாடுகள் ஜப்பானை வலியுறுத்தி வருகின்றன.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment