திடீர்னு கோபாலபுரம் போன பிஜேபி எஸ்.வி.சேகர் என்ன மர்மமோ…!

எஸ்.வி.சேகர்  8 அக்டோபர் 2013 இல் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்தார். அவர் இப்போது பா.ஜ.வின் செயலில் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் அவர் கோபாலபுரம் போனதற்கு தி.மு.க. தலைவர் மு.கலைஞரை நலம் விசாரிக்கத்தான் சென்றார்.

அவர் உண்மையிலேயே உடல்நிலை தேறிவருகிறாரா, எல்லோரும் சொல்கிறார்களே என்று ஒரு சந்தேகம் அதனால் தான் நாங்கள் நலம் விசாரிக்க வந்தோம் என கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment