தளபதிய பத்தி பேசுனா சும்மா இருப்போமா….? சீரியல் நடிகை சபானாவின் அதிரடி பதில்….!!!

தளபதி விஜய் தனது சர்க்கார் பட வேலை முடிந்து, புதிய படத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அட்லீ இயக்கம் படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இப்போதே அதிகமாக உள்ளது.

இந்நிலையில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷாபனாவிடம் ஒரு பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவரிடம் விஜய் நடித்த படங்களில் எதாவது ஹிட் ஆனா வசனங்கள் இரண்டு சொல்லுங்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், விஜய் பேசிய அனைத்து வசங்களும் ஹிட் ஆனது தான் என சற்று கோபத்துடன் கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment