தல ரசிகர்கள் இப்படிப்பட்டவர்களா…!! அட இவ்வளவு நாளும் தெரியாம போச்சே…!!!

நடிகர் அஜித் என்ற மனிதருக்கு கீழ் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தன்னுடைய ஆசை நாயகன் ரசிகர் மன்றங்களை எடுத்தாலும்  விசுவாசமாக இருந்து வருகிறார்கள்.

இப்பொது அவர் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விசுவாசம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அஜித் பற்றியும் அவரது ரசிகர்கள் பற்றியும் பிரபலங்கள் சொன்னது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

என்னை அறிந்தால் படத்தின் போது நடந்த விஷயத்தை அருண் விஜய் ஒரு பேட்டியில் நாங்கள் அதாரு அதாரு பாடலை ஒரு கம்பெனி முன் இரவில் நடத்தினோம். அஜித் அவர்களை பார்த்ததும் ரசிகர்கள் அப்படி கத்தினார்கள். ஆனா தல கைய மட்டும் ஆட்டி அமைதியா செல்லுங்கள் என்று சொன்னது உடனே ரசிகர்கள் அமைதியாக களைந்து விட்டனர்.

அஜித்தின் அசைவுகளுக்கு அப்பிடி மரியாதையை குடுப்பாங்க என்று கூறியுள்ளார்கள்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment