தல பிறந்தநாளில் சீரியல் நடிகை ஆல்யாவின் ஸ்பெஷல் வீடியோ..!

தமிழ் சினிமாவின் தல அஜித். அவருடைய பிறந்தநாளை ரசிகர்கள் சாதாரணமாக கொண்டாடி விடுவார்களா?.

ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே அஜித் பிறந்தநாள் வருகிறது என்று நிறைய டாக்குகள் கிரியேட் செய்து டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அப்படி அவர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்த அந்த நாளும் வந்துவிட்டது. பிரபலங்கள் ஒருபக்கம் அவருக்கு தங்களது வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல்  நடிகை ஆல்யா மானசா நடித்துள்ள ஒரு பாடல் இன்று வெளியாக இருக்கிறதாம். இதனை அவரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.Image result for ஆல்யா மானசா

author avatar
Dinasuvadu desk

Leave a Comment