தல தீபாவளியை தலை தெறிக்க கொண்டாடும் திரையுலக நடிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பல நடிகை, நடிகர்கள் திருமணம் நடந்தாலும்,சிலரின் திருமணம் மிகவும் பிரமாண்டமாகவும் நடந்துள்ளது. இந்த வகையில் அதிகமானோர் காதல் திருமணம் தான் செய்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் நகுல் மற்றும் சுருதி பாஸ்கர் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவரின் திருமணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமணம் 2016ம் ஆண்டு, ஏப்ரல் 28ம் தேதி நடைபெற்றது. இவர்கள் தல தீபாவளியை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment