தல அஜித்துக்கு புடித்த பாட்டு என்ன தெரியுமா..? மனம் திறந்து சொல்லும் சினிமா பிரபலம்..

நடிகர் அஜித்துக்கு என்ன பாட்டு புடிக்கும் என்ற்று சொல்லிய கபிலன் வைரமுத்து..

சென்னை: நடிகர் அஜித் நடித்து ஹிட்டான படம் விவேகம்.இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.இப்படத்தை இயக்குனர் சிவா தயாரித்துள்ளார்.பிரமாண்டமாக வெளியாகி ஹிட்டான இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் தனக்கு ஒரு பாடல்  பிடிக்கும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்தார்…

இதுகுறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில்,
‘விவேகம் படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பான பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒரு பாடல் உற்சாகமான பாடல், என்று கூறிய அவர் அஜித் சாருக்கும் ரொம்ப புடித்த பாடல் ஓன்று இருப்பதாக தெரிவித்தார்.தற்போது அந்த பாடல் எது என்று ரசிகர்கள் அனைவரும் நெட்டில் தேடிவரும் சூழ்நிலையில் உள்ளனர்.
விவேகம் படத்தில் வரும் காதலாடஎன்ற  பாடல் நடிகர் அஜித்துக்கு  ரொம்ப பிடித்த பாடலாம் கரணம்  இந்த பாடல் கணவன், மனைவிக்கு இடையேயான உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதாக அஜித் தெரிவித்தார். ’ என்றார்.
நடிகர் அஜித்துக்கு புடித்த பாடல் இதோ கீழே ;
DINASUVADU 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment