தலைவணக்கம் தமிழகமே ஸ்டாலின் நெகிழ்ச்சியான பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஏறக்குறைய 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அனால் தமிழகத்தை பொறுத்த அளவில் அதற்கு நேர்மாறாக 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுஉள்ளார் :

தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம் என்று பதிவிட்டுள்ளார் Image result for ஸ்டாலின் மகிழ்ச்சி

மேலும் மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment