தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு வைக்கும் தளபதி விஜய்…!

தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு அடிக்க வேண்டும் என்றால் அது சர்க்காரால் தான் முடியும் என்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திர சேகர் அவர்கள் கூறுகையில், தமிழ் ராக்கர்சால் தமிழ் சினிமா அழிந்து வருகிறது என்றும், தமிழ் ராக்கர்ஸுக்கு ஆப்பு அடிக்க வேண்டும் என்றால் அது சர்க்காரால் தான் முடியும் என்று விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

மேலும், சினிமா எனபது காதலித்து செய்யக்கூடிய ஒன்று, அதனை சமீபகாலமாக சினிமாவில் வியாபாரிகள் பெருகிவிட்டனர் என்றும் கூறியுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment