ட்வீட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை த்ரிஷா….!!!

ட்வீட்டரில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை த்ரிஷா….!!!

  • தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா.
  • டிவிட்டரில் த்ரிஷாவை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 5 – ஐ மில்லியன் தாண்டியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் பல படங்களில் நடித்து பல சாதனைகளும் படைத்துள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல சாதனைகளையும் படைத்து பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், டிவிட்டரில் த்ரிஷாவை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 5 – ஐ மில்லியன் தாண்டியுள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிரந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *