ட்விட்டரில் அனுபமாவுக்கு இத்தனை பாலோவெர்ஸா….?

ட்விட்டரில் அனுபமாவுக்கு இத்தனை பாலோவெர்ஸா….?

  • நடிகை அனுபமா பிரபலமான மலையாள நடிகை.
  • நடிகை அனுபமாவை ட்விட்டரில் சுமார் 1.5 மில்லியன் நபர்கள் பாலோ செய்கிறார்கள்.

நடிகை அனுபமா பிரபலமான மலையாள நடிகை. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை அனுபமா  ‘கொடி’ படத்தில்  நடித்துள்ளார். இந்த  படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

இந்த படம் இவருக்கு மாபெரும்  வெற்றி படமாக அமைந்தது. இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

தற்போது நடிகை அனுபமாவை ட்விட்டரில் சுமார் 1.5 மில்லியன் நபர்கள் பாலோ செய்வதாக  அவர் ட்விட்டர் பகுதியில் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *